Friday 3 September 2010

சைனாவில் உலக அதிசிய பஸ் அறிமுகம் வீடியோ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சீனாவில் கடந்த வருடங்களில் போக்குவரத்து நெரிசல்
அதிகமாக காணப்படுகிறது, இதனை சமாளிக்க அரசு பெரு முயற்ச்சி எடுத்து வருகிறது ,

வரும்  காலங்களில் இதனை சமாளிக்க புதிய ரக பஸ் அறிமுகம் செய்கிறது,இதில் 1500 பேர் பயணம் செய்யலாம், இந்த பாஸ் ஒரு பாலம் போன்று இருப்பதால் இதனுள் பல வாகனங்கள் சென்று வர இலகுவாக உள்ளது, இதனால் போக்கு வரத்து குறையும் என சீன் போக்கு வரத்து நம்பிக்கை தெரிவித்துள்ளது , புதிய மாடல் வீடியோ தொகுப்பு
http://www.umiwi.com/video/detail1541
 

0 comments: