Thursday, 19 August 2010

3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்
 1. கலைஞர் :  வாங்க வாங்க வைரம் பட நாயகி ஜெயா  அவர்களே  மரம வெட்டி மருத்துவர் அவர்களே ,
  ஜெயா: காசு இல்லாமல் பஸ் ஏறி வந்த கலைஞருக்கு வணக்கம்
  மருத்துவர் : தமிழ் து ரோகி கலைஞர் அவர்களுக்கு வணக்கம்
  கலைஞர்  : சரி சரி விடுங்க வந்ததும் இப்படியா
  ஜெயா : என்ன அரசியல் எப்படி போகுது என்ன மருத்துவரே எப்படி அரசியல் பண்றீங்க,
  மருத்துவர் :என்ன பண்றது எல்லாம் அன்பு மணிக்காக தான் அரசியல் நடத்துறேன். இது மக்களுக்கு புரிய மாட்டேங்குது ,கலைஞர்  சரி சரி விடுமய்யா
  கலைஞர் :அம்மா 2011 தேர்தல் வரப்போகுது மக்களுக்கு என்ன கொடுத்து ஏமாத்தலாம் என்ன பிளான் சொல்லுங்கள் , ஆமாம் ராகதாஸ் எங்க போறதா இருக்கிரிங்க 
 2. ஜெயா :  நான் தேர்தல்ல மக்களுக்கு வீட்டுக்கு ஒரு டி,வி,டி கொடுக்க போறேன் மாணவர்களுக்கு ஒரு இலவச கம்ப்யூட்டர் கொடுக்கலாம்னு இருக்கேன் நீங்க என்ன கொடுக்க போறீங்க
  கலைஞர்: நான் தான் சொல்லிட்டேனே விவசாயிகளுக்கு ஒரு பம்ப் மோட்டார் இலவசம்னு அது போதாதா
  என்ன மருத்துவரே நீங்க என்ன கொடுக்க போறீங்க எப்படி மக்களை ஏமாத்த போறீங்க
  மருத்துவர் : ஐயா நானே எங்க போறதுன்னு தெரியாம முழி பிதுங்கி இருக்கேன் நீங்க வேற கிண்டலா , நாங்க பொதுக்குழு கூ டி எல்லகிட்டையும் ஒரு சீட்டு எழுதி கலைஞர்நு போடசொல்லுவோம் அப்புறம் தான் உங்க கிட்ட வந்து சேருவோம்ல  என் கிட்ட அவ்வளவு வசதி இல்லை முடிந்த வரை அல்வா கொடுக்க ஆலோசனை செய்கிறேன், அப்படி இல்லேன்னா எல்லா மரத்தை வெட்டி நம்ம கட்சி ஆளுங்களுக்கு ஒரு மரம கொடுக்க போறேன் 
 3. கலைஞர் :அழ்காண சட்டமன்றம் கட்டி இருக்கேன் ஏன் வர மாட்டேன்கிரிங்க
  ஜெயா :  அமாம் நீங்க பாட்டுக்கு கட்டி போய்ட்டிங்க 2011 தேர்தல நாங்க வெற்றி பெற்று நாங்க ஆடசிக்கு வந்தால் அது பற்றி நினைத்து பார்ப்போம்
  ராமதாஸ்  : நாங்கள் 2021 ஆட்சிக்கு வருவோம் அப்படி வந்தால் அது பற்றி நினைத்து பார்ப்போம்
  கலைஞர் : நீ அவனா நாளைக்கு நட்க்குறதே என்ன தெரியல 2021  க்கு போய்ட்டார் நான் சென்னையில் விமான நிலையம் கட்ட போறேன் அதுக்கு கூடவா எதிர்ப்பு பண்றீங்க
  ஜெயா: அமாம் நாங்க எப்படி அரசியல் பண்றது மக்கள் சும்மா இருக்க விடக்கூடாது
 4. ராமதாஸ் : அமாம் மக்களை சும்மா இருக்க விட்டால் நம்மை மறந்து விடுவாங்க
  கலைஞர்  : சரி நோன்புக்கு நோன்பு கஞ்சி எல்லோருக்கும் கொடுத்து அசத்திடிங்க  போல
  ஜெயா : அமாம் பேப்பர்ல பார்த்திங்களா எப்படி முக்காடு கூட போடலை எப்படி ( தினமலரில் வந்த போட்டோ )
 5. ராமதாஸ்  : இவர்கள் பேச்சை சரியாக கேட்காமல் உடனே எழுந்து கையை முன்பு வைத்து மைக்கில் பேசியது போல ஆரம்பிக்கிறார்
  நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் கலைஞர் ஆட்சியில் விவசாயிகள் சோற்றுக்கு கூட வழியில்லாமல இருக்கிறார்கள் அதனால் நான் எல்லா தாசில்தார் அலுவலகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்த போறேன், மேலும் நானும்,எனது வீட்டில் தமிழன் டி.வி.யை பார்த்து கொண்டு இருக்கும் எனது அன்பு மகன் அன்பு மணியும் வெளிநடப்பு செய்கிறோம் ,
  கலைஞர் ஜெயாவும் விழுந்து வ்ழுந்து சிரிக்கிறார்கள் எனயா அவர் பாட்டுக்கு சும்மா ஆபிஸ்ல இருக்கிறார் அவர் ஆபிஸ்ல போய் என்னையா போராட்டம்
  சரி சரி விடுமய்யா சரி மக்கள் எல்லாம் நமமலை பார்த்து இடியட்ஸ் சொல்றாங்களே நமமலா ?????????? அதுக்கு இரண்டு பெரும் கோரசாக நோ நோஓஓஓஒ சொல்றாங்க எப்படி கலைஞர் கேட்க இதை படிப்பவர்கள் தான்  இடியட்ச்ச்ச்ச்ச்ஸ்
  எப்படி
 6. இப்படிக்கு
 7. தூங்கி கொண்டே சிந்திக்கும் ............
 8.  எத்தனை பேர் படிக்கிறீங்க ஓட்டு போடுங்க இல்லேன்னா கமெண்ட்ஸ் சொல்லுங்க ஒரு ஓட்டுக்கு 100  ரூபாய்

5 comments:

priya said...

Nalla iruku. Naatu nilamai idhudhan

Anonymous said...

Anonymous priya said...

Nalla iruku. Naatu nilamai idhudhan

அதிரடி செய்தி
வணக்கம் ப்ரியா அவர்களே முதலில் வந்து வாழ்த்து சொன்னதுக்கு

priya said...

Adhu ennanga /Anonymous priya said/
idhellam romba aniyayamga.

said...

arumaiyana pathivu.
valthukal.
www.thambi.tk

said...

U wrote what they though about peoples .Keep it up my dear