Thursday 8 July 2010

சார்ஜா, துபாயில் இனி காரில் பிளாக் பாக்ஸ் பொறுத்த வேன்டும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சார்ஜா, துபாயில் இனி காரில் பிளாக் பாக்ஸ் பொறுத்த வேன்டும்  என்று தெரிவித்து உள்ளனர், இதனால் விபத்துக்கள் பெருமளவு தவிர்க்கப்படும் என்று தெரிகிறது, அபுதாபி மற்றும் அனைத்து எமிரேட்ஸ்லிம இளம் வயது உடையவர்கள் அதிகம் மரணம் அடைகின்றனர், மேலும் தொழிலாளர்கள் செல்லும் வாகன டிரைவர்கள் அதிக மான விபத்துகளில் ஈடுபடுகினறனர், இதனை தவிர்க்கவே இனி வரும் காலங்களில் பிளாக் பாக்ஸ் பொருத்தப்பட வேன்டும் என் தெரிகிறது , விவரங்களுக்கு இங்கே கிளிக் http://www.zawya.com/Story.cfm/sidZAWYA20100708071040/New%20Black%20Box%20Technology%20Set%20to%20Improve%20UAE%20Roads/

0 comments: