இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜகார்த்தா, ஜுலை.14 இந்தோனேசியாவில் பபுவா மாகாணத்தில் இன்று (ஜுலை.14) காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
Wednesday, 14 July 2010
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment