Wednesday 7 July 2010

ஷார்ஜாவில் கேஸ் சிலிண்டர் வெடித்து கட்டிடம் பற்றி எரிந்தது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

 நேற்று இரவு ஷார்ஜாவில்
அல் புதினா ஏரியா ஆரோபா தெரிவில உள்ள  12 மாடி கட்டிடம் பற்றி எரிந்தது , கேஸ் சிலிண்டர் வெடித்து கட்டிடம் பற்றி எரிந்தது, முதல் மாடியில் எறிந்த தீ மளமள வென எரிந்து மேல் உள்ள  மாடிகளிலும் பற்றி எரிந்தது , படம் உள்ளே


http://khaleejtimes.com/photogallery/index.asp?link=page1&section=general

0 comments: