Thursday, 10 June 2010

விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விமானத்தில் செல்பவரா நீங்கள்  ? எச்சரிக்கை வீடியோ
எல்லோரும் தத்தமது நாடுகளுக்கு செல்ல தயாராவார்கள், அப்படி செல்லும் போதோ ,அல்லது மனைவி தனியாக அனுப்ப தயாராக இருப்பீர்கள், உங்களுக்கு ஒரு எச்சரிக்கை, விமான நிலையத்தில் இறுதி வாசலில் இருந்து யாரும் தரும் பொருள்களை வாங்க வேண்டாம், யாராவது ஒருவர் வந்து இது ரொம்ப முக்கியமான பொருள் நீங்கள் விமான நிலையத்தில் வரும் நபர்களிடம் கொடுத்து விடுங்கள் உங்களுக்கு பணம் தருகிறேன் என்று சொல்லுவார்கள் தயவுசெய்து அதை நம்பி வாங்கிவிட வேண்டாம் அதில் போதை பொருள், அல்லது கள்ள நோட்டுக்கள் வைத்து கொடுத்து விடுவார்கள் , இதையே தொழிலாக கொண்ட சிலர் தனியாக வரும் பெண்களை குறி பார்த்து ஏமாத்துகிறார்கள், இப்படி சென்னை விமான நிலையத்தில் மாட்டி கொண்டவர்கள் பலர் உண்டு, அதும் பேச்சுலர்கள் சிலர் தெரியாமல் மாட்டி கொண்டு ஜெயில் இருப்பது சகஜமாகி விட்டது உஷார் உஷார் ............................

4 comments:

said...

சரியா சொன்னீங்க பீர்முகம்மது. நல்ல பதிவு.

said...

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

said...

தேவையான எச்சரிக்கைத் தகவல் கொண்ட வீடியோ...
நன்றி!

said...

அடங்கொக்கமக்கா.. என்ன கொடுமை இது.. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...