Monday 14 June 2010

5 ஸ்டார் அந்தஸ்த்தை பெற்றது கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்தியாவின் சிறந்த நிறுவனமாக கிங்பிஷர் ஏர்லைன்சும், ஐரோப்பாவின் சி்றந்த விமான நிறுவனமாக பின்னேர் ஏர்லைன்சும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், சிறந்த எகனாமிக் கிளாஸ் சீட்ஸ், சிறந்த பணியாளர் சேவை மற்றும் ஏர்லைன் சேவை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. கருத்துக்கணிப்பு நடத்திய ஸ்கைடிராக்ஸ் நிறுவன உயர் அதிகாரி எட்வர்ட் பிளய்ஸ்டெட் கூறுகையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறவனம், தனது ஐந்து நட்சத்திர அந்தஸ்தை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே ஏர்லைன்ஸ் நிறுவனம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் என்றும், உலகில் இந்த தர அந்தஸ்தை 6 ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மட்டும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 5  ஸ்டார் அந்தஸ்தை பெற்ற ஏர்லைன்ஸ் விவரம் :-

5 
Star Airline Kingfisher Airlines 5-Star
  5 
Star Airline
  5 
Star Airline
  5 
Star Airline

  5 
Star Airline
  5 
Star Airline

0 comments: