Sunday, 11 April 2010

சிறுமி கற்பழிப்பு கணவர் கைது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஏமனில் உள்ள ஷீபா பகுதியைச் சேர்ந்த நிஜ்மா அகமது என்ற ஏழைப்பெண் எல்ஹாம் அஸ்சி என்ற தனது 13 வயது மகளை 23 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்துக்குப் பிறகு அந்த வாலிபர் சிறுமி எல்ஹாமிடம் “செக்ஸ்” உறவு வைத்து கொண்டார். ஆனால் அதற்கு அவள் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எல்ஹாமை கட்டிப்போட்டு முரட்டுத்தனமாக கற்பழித்தார். இதனால் அவள் மயக்கம் அடைந்தாள். இதனால் உயிருக்கு போராடிய அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக இறந்தாள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: