இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 70 வது பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது, விழாவிற்க்கு சென்னை ஜகோர்ட் நீதிபதி , மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குனர், மற்றும் பலர் வந்து சிறப்பித்தனர்,
300 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், 1000 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள், 1000 மாணவர்களுக்கு ஆங்கில அகராதிகள், 10 இளைஞர்களுக்கு இருசக்கர மோட்டார் வாகனங்கள், 7 பேருக்கு துரித உணவகங்கள், 7 பேருக்கு டீ, காபி உணவகங்கள், 10 பேருக்கு மூன்றுசக்கர வண்டிகள், 10 பேருக்கு கடைகள் வைத்து பிழைக்க உதவி, மின்சாதனங்கள் பழுது பார்க்கும் கருவிகள், தண்ணீர் குழாய் சரிசெய்யும் சாதனங்கள், இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கருவிகள் வழங்கப்பட்டன
3 comments:
என்னவோ போங்க!
குரு;சாமி; ஆச்சிரமம் என்றால் உடம்பில் கம்பளிப் பூச்சி ஊருவது போல் உள்ளது.
kadhavai thira - kaatthu varattum
இவனெல்லாம் குருவா.. ம் நடக்கட்டும்
Post a Comment