Wednesday, 3 March 2010

செக்ஸும் ஒன்னுதான் ஆன்மிகமும் ஒன்னுதான் சாமியார் விளக்கம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டெல்லியில் பல பெண்களை வைத்து விபச்சார ஆசிரம் நடத்தி வந்த சிவ்முரத்திவேதி என்ற சாமியார் கைது செய்யப்பட்டார். அனைவரும் அறிந்ததே இவர் அறிவியல் ரீதியாக தொழில் புரிந்துள்ளார், அரசு குடியிருப்புகளை வாடகை எடுத்து அதில் பல பெண்களை வைத்து விபச்சாரம் செய்துள்ளார், சாமியாருடன் டெல்லி, உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு உண்டு. இவர்களில் பாரதீய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த சில முன்னாள், இன்னாள் எம்.பி.க்களும் உள்ளனர். ஆன்மீகம் ரீதியாகத்தான் அவர்கள் சாமியாரிடம் தொடர்பு வைத்து இருந்தார்கள் என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர். ஆனால் அழகிகளை அவர்களுக்கு விருந்தாக்கி தான் சாமியார் தன் வசம் இழுத்து வைத்திருந்தார் என்று மற்றொரு தரப்பினர் சொல்கின்றனர். சாமியாருக்கு 1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கலாம் என நம்பபடுகிறது, போலீசார் சாமியாரிடம் விசாரணை நடத்திய போது, ஆன்மீக பணிகளில் ஈடுபட்ட நீங்கள் விபசார விடுதியும் நடத்தி இருக்கிறீர்களே இது தவறு இல்லையா? என்று கேட்டுள்ளனர். அதற்கு சாமியார் செக்ஸ்சும் ஒரு ஆன்மீகம் தான் என்று விளக்கம் அளித்துள்ளார். சாமியார் சொன்னது சரி தான இது நமக்கா இல்லை கபட சாமியார்களுக்கா

0 comments: