இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

இயக்குனர் செல்வராகவன் ஏற்கனவே திருமணம ஆனதும் அது விவாகரத்து வரை போனதும் அனைவரும் தெரிந்ததே, இதற்க்கு காரணம் ஆண்டிரியா என நம்பபடுகிறது, செல்வராகவனுக்கு விவாகரத்து கிடைத்து விட்ட நிலையில் இடைவெளி விட்ட ஆண்டிரியாவின் நெருக்கம் மீண்டும் புத்துனர்ச்சி பெற்றதாக நம்பதக்க வட்டாரம் தெரிவிக்கின்றது,செல்வராகவன் எடுக்கும் அடுத்த புதிய படத்தில் ஆண்டிரியா நடிக்கிறார், முன்பு நடிக்க மாட்டார் என கூறி வந்த செல்வராகவன் இப்போது நடிப்பார் என தெரிவித்து இருக்கிறார்
0 comments:
Post a Comment