இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இந்த ஈரானிய நபர் கைது செய்யப்பட்டதாக கூறிய சிலாங்கூர் மாநில போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தலைமை ஆணையர் நோர்டின் காதிர், போதைப்பொருள் கடத்தும் ஆசாமிகள், போலீசாரின் கண்ணில் மண்ணைத்தூவ புதுப்புது வழிகளைக் கையாளுவது வழக்கம்.
ஆனால், ஈரானியர்கள் இந்த விஷயத்தில் வித்தியாசமாக இருக்கிறார்கள். தங்களின் உடலின் அந்தரங்க பகுதிகளிலும் இதுமாதிரியான பெண்களின் மார்புக் கச்சையிலும் போதைப் பொருளைக் கடத்துகிறார்கள் என்று சொன்னார்.
துபாயில் இருந்து வந்திறங்கிய 41 வயது ஈரானிய நபர் பயணப் பெட்டிகளை எடுக்கும் இடத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து கொண்டதால் போலீசார் அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரின் இடுப்பை சுற்றிக் கட்டப்பட்டிருந்த மார்புக் கச்சைக்குள் போதைப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
Monday, 15 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment