Friday, 8 January 2010

தமிழக சட்டசபை ஜெயலலிதா தீடீர் வருகை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக சட்டசபை ஜெயலலிதா தீடீர் வருகை தந்தார், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.காலை 11.50 வந்து 11.59 க்கு திரும்பி சென்று விட்டார், முதலில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார், தொடர்ந்து சட்டசபைக்குள் நுழைந்தார், இவரது வருகை பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது, இதனால் சட்டசபை கவனம் முழுவதும் ஜெ.மீது திரும்பியது

0 comments: