Sunday, 10 January 2010

பிரபாகரன் தந்தைக்கு இறுதிச் சடங்கு தாய்க்கு விடுதலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு திங்கள் கிழமை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வேலுப்பிள்ளை உடலை பெற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வேலுப்பிள்ளை உடல் தாங்கிய பேழை வல்வெட்டித் துறைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று சொன்னார். கனடாவில் உள்ள வேலுப்பிள்ளையின் மகள் தனது தந்தையின் உடலை சிவாஜி லிங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்

0 comments: