Wednesday 13 January 2010

பர்தா விஷயத்தில் பணிந்தது விஜய் டிவி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பர்தா விஷயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய நிகழச்சியை விஜய் டிவி ஒளிபரப்ப இருந்ததையும் அதை கண்டித்து விஜய் டிவி அலுவலக முற்றுகைப் போராட்டத்தை தமிpழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்ததையும் தாங்கள் அறிவீர்கள். மேலும் எங்களுடன் இது குறித்து அறிவிபுபூர்வமாக விவாதிக்க நாங்கள் தயார் என்று தவ்ஹீத் ஜமாஅத் விஜய் டிவிக்கு நேரடி விவாத அழைப்பும் கொடுத்திருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தை மதியம் 2 மணி அளவில் தொடர்பு கொண்ட விஜய் டிவி நிர்வாகத்தினர்,”அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்றும் முஸ்லிம்கள் புன்படும் விதத்தில் ட்ரையலர் ஒளிபரப்பியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது!

11 comments:

said...

விவாதத்திற்கு தயார் என்று சொல்லலாம், அறிவுபூர்வமாக என்பது தான் இடிக்குது! சுய அறிவுன்னா என்னான்னு தெரியுமா!?

said...

அறிவு பூர்வமாக விவாதிப்பதில் நாம் அவர்களுக்கு சளைத்தவர்கள்
அல்ல என்பதை நிருபிப்போம்

Anonymous said...

அறிவீனர்களுக்கும் மனம் போன போக்கில் வாழ தலைப்படுபவர்களுக்கும் நன்றாகவே உதைக்கும்.

Anonymous said...

சரியாக சொன்னீர்கள் அபுல் பசர் அறிவுபூர்வம் என்பது வார்த்தைகளால் அல்ல அதை அறிவுபூர்வமாக நிருபீக்க வேண்டும் தான்

said...

//அறிவு பூர்வமாக விவாதிப்பதில்//

பர்தா போடுவது இறைவனின் கட்டளை!
ஒரு பெண்னை பாதுகாக்க பர்தா அணிய சொல்வதைவிட, ஆணின் உணர்வுகளை படைத்தவன் கட்டுபடுத்தியிருக்கலாமே!

நீங்க அறிவுபூர்வமா தான் விவாதிப்பிங்க, ஆனா படைச்ச கடவுளுக்கு தான் அறிவில்லை போல, ஆணை மட்டுமே தூதரா அனுப்பி எப்பவும் பெண்களை அடிமையாவே வச்சிருக்கான்!

ஒரு பெண்ணை இறைதூதரா அனுப்புனா கடவுளுக்கு எதாவது ஆயிருமா!?

Anonymous said...

பர்தா போடுவது இறைவனின் கட்டளையோ இல்லையோ ஒரு பெண்னை பாதுகாக்க பர்தா அவசியம் தான், ஆணின் உனர்வுகளை கட்டுபடுத்தி இருந்தால் நாம் எல்லாம் எங்கே ? பெண்களை யாரும் அடிமைகளாக வைத்திருக்கவில்லை, பர்தா அணிவது அவர்களின் நல்ல பன்புகளை காட்டுகிறது

Anonymous said...

Anonymous said...
பர்தா போடுவது இறைவனின் கட்டளையோ இல்லையோ ஒரு பெண்னை பாதுகாக்க பர்தா அவசியம் தான், ஆணின் உனர்வுகளை கட்டுபடுத்தி இருந்தால் நாம் எல்லாம் எங்கே ? பெண்களை யாரும் அடிமைகளாக வைத்திருக்கவில்லை, பர்தா அணிவது அவர்களின் நல்ல பன்புகளை காட்டுகிறது
//
partha podatha pennellam paathukaapaga illaya?

Anonymous said...

பர்தா போடும் பெண்கள் அவர்களது பாதுகாப்புக்கு தான், போடாத பெண்கள் பற்றி அவசியம் இல்லை அது அவர்கள் கவலை பட வேண்டிய விஷயம்

Anonymous said...

பர்தா போடும் பெண்கள் அவர்களது பாதுகாப்புக்கு தான், போடாத பெண்கள் பற்றி அவசியம் இல்லை அது அவர்கள் கவலை பட வேண்டிய விஷயம்

said...

iraivan peyaral ulla kattupaduhal ellam pengalukku mattumthan...nalla irukkudhu indha veliyattu...

Anonymous said...

karaigal illatha aaru oorukkul pugunthu vibareetha vilaivugalai yaerpaduththum. Athupoala kattuppaadu enbathu intha naveena kaalaththil pengalukku, avargalin karpukku miga mukkiyam.Vellam vanthapin kavalaip paduvathaivida, varumun thadukka anai kattuvathu poala, intha partha anivathu anniya aangalukku maththiyil thangalai paathukappathu aagum.