இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!! என்ற தலைப்பில் செய்தி போட்டு சிண்டு முடியும் வேலையில் இறங்கியிருக்கிறார், வினவு பதிவர், ஒருவர் பதிவு போட்டு அவரும் பதில் சொல்லியாகி விட்டது, இவர் அதற்க்கு ஒரு விளக்கம் போட்டு தற்சமயம் அதிக ஹிட்டுகளை வாங்கி குவித்து கொண்டு இருக்கிறார், இதில்  பல மதம் சம்பந்தம் பட்டு பலர் இழித்து கொண்டு இருக்கிறார்கள்.  தேவையில்லாத வேலை தான், ஈரோடு பதிவர் சந்திப்பில் நடந்த ஒரு செய்தியை வைத்து ஒ ஒ ஒ ஒ ஒ , இதில் பாவம் ஜயப்பன் சாமியை வேற இழுத்து அவர் படும் பாடு, பர்தா போடுவது போடாதது அவர்கள் இஷ்டம் விட்டு விடுங்களேன், இதற்க்கு இத்தனை அக்க போறா, இதில் ஈடுபடும் பதிவர்கள்  - பதில் சொல்லி மாட்டி கொள்ளும் பதிவர்கள்  சுகுனா திவாகர், நெத்தியடி முகம்மது,மருதன்,மீனா,சாலிசாம்பர்,அம்பர்லா ,,,,,,,,,,,,,, இப்படி என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது, வினவு அவர்களுக்கு தயவு செய்து பதிவை நிறுத்துங்கள் அல்லது பின்ணோட்டத்தை நிறுத்தி வையுங்களேன்.
Sunday, 3 January 2010
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment