Friday, 27 November 2009

தமிழகத்தில் சத்துணவு ஊழியர் நியமனம் அரசு உத்தரவு?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் 13 ஆயிரம் பேர் நியமிக்கப்பட போவதாக தமிழக அரசு ஆணையில் தெரிவித்து இருக்கிறது, மேலும் கூறியிருப்பதாவது சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள்,சமையலர்கள்,உதவியாளர்கள், மற்றும் மொத்த இடங்கலுக்கு வயது இட ஒடுக்கீடு ஆனைகளின்படி பணி நியமனம் செய்ய அரசு ஆனையிட்டுள்ளது. நியமன விவரங்கள் குறித்த அறிக்கையை துறை தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அரசுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது.

0 comments: