இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

திருமனத்திற்க்கு முன் ஆன்களுக்கு ஆன்மை பரிசோதனையும் ,எசஜவி டெஸ்டும் எடுக்க வேண்டும் என நடிகை மனோரமா பேட்டி அளித்தார், பேட்டியில் கூறியதாவது திருமனத்திற்க்கு பின் பல கனவுகளுடன் வரும் இளம் பெண் தனது கனவன் ஆண்மை இல்லாதவன் என்று தெரிந்தவுடன் வாழ்வில் துன்பத்தை பெறுகிறார். இதனால் பல குடும்பங்கள் பதிக்கப்பட்டு சின்னா பின்னமாகி இருக்கிறது, எனக்கு தெரிந்த இளம் இயக்குனரின் மகள் கனவர் ஆன்மை இல்லாதவர் என்று தெரிந்து உடன் வாழாமல் வந்து விட்டார்,
இந்த பிரச்சினைகளை தீர்க்க திருமணத்திற்க்கு முன் கட்டாயமாக ஆன்மை சோதனையும், எஸ்ஜ்வி சோதனையும் கட்டாயம் ஆக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் மனு கொடுத்து உள்ளேன், முதல்வரும் படித்து பார்த்து இது பற்றி அலோசித்து வருவதாக தெரிவித்தார், பல ஆண்கள் ஆன்மை இல்லாமல் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்கின்றனர், இதை தடுக்க வேண்டும் என்று போராட போகிறேன், இதற்காக நான் எந்த நடிகையையும் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்தார். மேலும் எய்ட்ஸ் நோய் உளளவர்களும் அதை மறைத்து ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள், இதன் மூலம் ஆண், ஆனாலும் பென் ஆனாலும் இளம் வயதிலேயே மரனத்தை எய்திடும் நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்தார் அதற்காக தான் போராட போவதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment