Tuesday, 8 September 2009

அ.தி.மு.க . பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்ற காட்சி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அ.தி.மு.க . பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தூத்துக்குடி மாவட்ட துனைச்செயலாளரும் ஒட்டபிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி,மோகன் தனது திருமன நாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து ஆசி பெற்ற காட்சி