இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

வெளிவர இருக்கும் சிங்கம் பட சூட்டிங்கில் பிசியாக இருந்த நடிகர் சூர்யா, அவரது 3 வது திருமண நாளை கொண்டாட சென்னைக்கு ஓடி வந்து விட்டார். வேறு எந்த வேலை என்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் திருமணநாளில் ஜோவுடன் இருக்க வேண்டும், அதுவும் சென்னையில் தான் அதை கொண்டாட வேண்டும் என்று ஒரு நாள் பயணமாக சூர்யா சென்னைக்கு ஓடி வந்து விட்டார் . சூர்யாவும் ஜோ வும், அவர்களுக்கு பிடித்தமான பார்க் ஹோட்டலில் திருமண நாளை கொண்டாடினர். சூர்யாவும் ஜோ வும் திருமணம் செய்து கொள்ளும் முன்பு இந்த ஹோட்டலில் தான் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்களாம். எனவே அவர்கள் இருவருக்குமே இந்த ஹோட்டல் மிகவும் பிடித்தமான ஹோட்டலாகி விட்டதாம்.
0 comments:
Post a Comment