Wednesday, 18 April 2012

உலகில் உயரமான கட்டடம் சவூதியில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகிலேயே மிக உயரமான கட்டடம் சவூதி ஆரேபியாவின் ஜித்தா நகரில் கட்டப்பட உள்ளது. லகின் தற்போதைய மிக உயர கட்டடமான புரஜ் கலிபா, துபாயில்  உள்ளது. இந்த கட்டடத்தின் உயரம், 830 மீட்டர் , இதற்கு போட்டியாக சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் ஆயிரம் மீட்டர் உயரத்தில் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான, அனுமதியை கடந்த பிபரவரி மாதம் ஜித்தா மாநகரசபை வழங்கியுள்ளது.
பல நிறுவனங்களின் முதலீட்டில் இந்த கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், 63 மாதங்களில் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது

5 comments:

Anonymous said...

Hi www.blogger.com owner, are you interested in links exchange? Reply to my email
[url=http://www.youtube.com/watch?v=Xj0UCgLUK98]Unlock Nokia Lumia 822[/url]
[url=http://www.youtube.com/watch?v=su4oOxa8kgk]Unlock HTC Droid DNA[/url]
[url=http://www.youtube.com/watch?v=cIqdsgJvQsI]Unlock Samsung Galaxy Premier[/url]

Anonymous said...

How to unlock your smartphone for free
[url=http://www.youtube.com/watch?v=sQpRPPQ5y6s]Unlock Nokia 3606[/url]
[url=http://www.youtube.com/watch?v=7G7sFnh_Wck]Unlock Nokia 5610[/url]
[url=http://www.youtube.com/watch?v=uoFgtDEs-PM]Unlock Nokia 6220 Classic[/url]

Anonymous said...

A lot of quality articles i see on your www.blogger.com
[url=http://www.youtube.com/watch?v=cBuKryVEgCw] Unlock Nokia E51[/url]
[url=http://www.youtube.com/watch?v=npyH7JTlb-k] Unlock Nokia 6500 Slide[/url]
[url=http://www.youtube.com/watch?v=-xF33TBtQok] Unlock Nokia C3 00[/url]

Anonymous said...

www.blogger.com gives me so much fun, thanks

[url=http://topbettingtips.tumblr.com]http://topbettingtips.tumblr.com[/url]

said...

Yes