இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை ராயப்பேட்டையில் 93வது வார்டு கவுன்சிலராகவும், திமுக வட்ட செயலாளராகவும் இருக்கும் சேரன் அலுலகத்தில் இருந்த போது வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். சேரனை பின் தொடர்ந்து வந்த கும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளது. தேர்தல் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.
தப்பியோடிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ராயப்பேட்டை மருத்துவமனையில் உடல் பரிசோதனையில் இருப்பதால் அங்கு ஏராளமானவர்கள் கூடியுள்ளனர் இதனால் மருத்துவமனை முழுவதும் பலத்த பாதுகாப்பு பனியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
Thursday, 27 May 2010
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment