Sunday, 4 April 2010

உலகில் மிக உயரமான புர்ஜ் கலிபா (துபாய்) பார்வையிட அனுமதி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகில் மிக உயரமான புர்ஜ் கலிபா (துபாய்) பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது, கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த புர்ஜ் கலிபா ( துபாய் ) பொதுமக்கள் பார்வையிட மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதனால் பொது மக்கள் உலகில் மிக உயரமான கட்டிடத்தின் 124 மேல் தளத்தில் இருந்து துபாயை பார்வையிடலாம், இதற்க்கு 100 திரஹம் முதல் 400 திரஹம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது, பொது மக்கள் ஏராளமானவர்கள் 124 மாடி மேல் தளத்தில் இருந்து துபாயை கண்டு களிக்கின்றனர், வீடீயோ தொகுப்பு இனைக்கப்பட்டுள்ளது.

0 comments: