Thursday, 11 March 2010

சாமியார் என்று சொல்ல கூடாது ராமகோபாலன் ஆவேசம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
“சாமியார், சாமியார்” என்று சொல்லி ஒட்டு மொத்த துறவிகள் சமுதாயத்தையே ஏளனம் செய்து கொச்சைப்படுத்துவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அதன் மாநிலை அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.  இதற்காக “சாமியார், சாமியார்” என்று சொல்லி ஒட்டு மொத்த துறவிகள் சமுதாயத்தையே ஏளனம் செய்து கொச்சைப்படுத்துவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்படி அவர் குற்றமற்றவர் என்றே நம்புகிறோம். ஆசிரமத்துக்குச் சொத்து இருப்பது பாவமல்ல. அந்த சொத்து தவறான முறையில் சேர்க்கப்பட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம். வழக்கு தொடுப்பதன் மூலம் அது குறித்து விசாரிக்க முடியும்.  அவர் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர் வெளியிடும் வரை காவல்துறையும், அரசும், ஊடகங்களும், மக்களும் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

4 comments:

said...

அப்போ என்ன காவி உடை அனிந்து இருப்பவனை பொம்பலை பொறிக்கி என்றா அழைக்கவேண்டும்

Anonymous said...

அவர் வீட்டு பென்னை கை வைத்து இருந்தால் இப்படி சொல்ல மாட்டார் தான்

Anonymous said...

ஆம், சாமியார் என்று சொல்வது தவறுதான்.

லோககுரு சங்கராச்சார்ய ஸ்வாமிகள்,அவாளின் சீட கேடிகள்

கொலை கொள்ளைத் தந்திரவாதிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

Anonymous said...

ஏன் இஸ்லாத்தில் காமக்குற்றங்கள் செய்வதில்லையா?இல்லை கிறிஸ்தவத்தில் எவனும் காமக்குற்றச்சாட்டிற்கு ஆளாகவில்லையா? அமெரிக்காவின் சர்ச்களில் பாதிரியார்கள் குழந்தையை தொடக்கூடாது என அமெரிக்க தலைமை சர்ச் அமைப்பு 'வழிகாட்டியுள்ளது'. சரிந்திருந்த தனது டிவி சந்தையை தூக்கி நிறுத்தியிருக்கிறது சன் டிவி.சன் டிவியின் அலுவலகங்களிலும்,ஸ்டூடியோக்களிலும் செய்யும் காமக்குற்றங்களைப் பற்றி எத்தனை வார இதழ்களில் வெளிவந்திருக்கிறது.மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டின் செக்ஸ் டிவியாக மாறிய சன் டிவிக்கு காமன்சென்ஸ் இருக்கிறதா? அரசியல் பின்புலத்தினைக் கொண்டு பணத்திமிரைக் காட்டுவதா? குமரி மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஜான் ஜோசப் என்ற பாதிரியார் இதைவிட காமச்சேட்டைகள் செய்து சிறைவாசத்தில் இருக்கிறான்.அதன்பிறகு அதன் பாலோஅப் செய்தியைக்கூட வெளிவராமல் கிறிஸ்தவ சமுதாயம் பாதுகாக்கிறது.நமக்கு அந்த ஒருங்கிணைப்புசுபாவம் கூட இல்லையே? எங்கே இந்துமதம் உலகம் முழுக்கப்பரவிவிடுமோ என்ற அச்சத்தில் செய்யப்பட்ட சதிவலைதான் நித்யானந்தாவின் காம விடியோ விவகாரம்.