Saturday, 13 March 2010

புதிய சட்டசபை கட்டிடம் திறப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒமந்தூரார் அரசினர் தோட்டம் என்றழைக்கப்படும் பழைய சட்டப் பேரவை உறுப்பினர் தங்கு விடுதி இருந்த இடத்தில் ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழக சட்டப் பேரவை, தலைமைச் செயலகம் ஆகியவற்றிற்கான புதிய வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்துவைத்தார். தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதலமைச்சர் கருணாநிதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் கே. ரோசையா, கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ஆகியோர் முன்னிலையில் இன்று மாலை புதிய சட்டப் பேரவை வளாகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் திறந்துவைத்தார்

0 comments: