Monday 30 November 2009

அன்பான வாசகர்களுக்கு ஒரு உதவி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பான வாசகர்களுக்கு ஒரு உதவி அன்பான வாசகர்களுக்கு எணது பிளாக் http://www.beermohamedtamilgroup.blogspot.com/ தற்சமயம் மொஷாலியா வில் தடை செய்யப்பட்டுள்ளது என்று வருகிறது, இதை எப்படி சரி செய்வது என்று சொன்னால் அதை நான் சரி செய்வேன் யாருக்காவது இந்த Reported Attack Site! (ரிப்போர்ட் அட்டாக் சைடை) எப்படி சரி செய்ய வேண்டும் என்று தெரிந்தால் உடனே எனது மெயில் தெரிவிக்குமாறு பனிவன்புடன் கேட்டு கொள்கிறேன். EMAIL ID :-beermohamed@gamil.com

4 comments:

said...

problem is with tamilish vote button (kindly remove that )

said...

அப்பாவி தமிழன் அவர்களுக்கு நன்றி நீங்கள் சொன்னவாறு செய்து பார்த்தேன் மறுபடியும் அதே செய்தி தான் வருகிறது, வேறு எதும் வழி இருக்கிறதாகூறுங்கள்

said...

யாரோ சில விஷமிகள் எனது பிளாக்கை ஹாக்கர் செய்துள்ளனர், எனது பிளாக் மேலும் தொடர மொஷலியாவில் அதே பிளாக் திறக்க என்ன வழி உண்டு என்று சொன்னால் நன்றாக இருக்கும்

Anonymous said...

remove all unwanted radios, it may distrubance the quality and the speed opening of the site