Wednesday, 25 November 2009

போர் விமானத்தில் பறந்தார் குடியரசு தலைவ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
புனேவில் உள்ள லோகிகோயன் விமானப்படை தளத்தில், இந்தியாவின் முன்னணி போர் விமானமான சுகோய்-20 எம்கேஐ ஃபைட்டர் ஜெட் விமானத்தில் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று பயணம் செய்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுகோய் ரக போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது

1 comments:

said...

WWW.Tamilaruvy.com wach tamil dvd hq movies 1 on net visit now www.tamilaruvy.com or www.aruvymovies.com