Sunday 29 November 2009

இலங்கை தினக்குரல் பத்திரிக்கைக்கு முஸ்லிம்கள் கண்டனம்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உலக முஸ்லீம்கள் உயிரிலும் மேலாக மதிக்கக் கூடிய நபி(ஸல்) அவாகளின் உருவப்படத்தை வரைவதின் மூலமாக சில விஷமிகள் உலகம் மூழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணாவுகளை சீண்டிப் பாப்பது அண்மைக் காலமாக அதிகாத்து வருகிறது. கிட்டத் தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் டென்மாக்கிலிருந்து வௌவரும் ஜூலியன் போஸ்டா என்ற பத்திரிக்கை நபி(ஸல்)அவாகளை தீவிரவாதியாக சித்தரித்து சில புகைப்படங்களை வௌயிட்டது. அப்போது உலக முஸ்லீம்கள் அனைவரும் கொதித்தெழுந்து அதற்கெதிராக கொடி ஏந்தியதின் விளைவாக அந்தப் பத்திக்கையை டென்மாக் அரசு தடை செய்தது. பல அரபு நாடுகள் டென்மாக்கின் ஏற்றுமதிப் பொருட்களையும் தடை செய்தது. அதைத் தொடாந்து தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் தினமலர் என்ற பத்திக்கை நபியவாகளின் உருவப் படத்தை வரைந்தது. இதற்கும் இந்திய அளவிலும் மற்றும் உலகம் மூலுவதும் உள்ள அனைத்து முஸ்லீம்களும் எதிப்புத் தொவித்ததால் தினமலா பத்திக்கை உலக முஸ்லீம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது. இந்த வாசையில் தற்போது இலங்கையில் இருந்து வௌயாகும் தினக் குரல் என்ற பத்திக்கையில் கடந்த 24ம் தேதி செவ்வாய்க் கிழமை வௌயான சிறுவாகளுக்கான ஜூனியா ஸ்டா என்ற ஆங்கிலப் பதிப்பில் நபிகள் நாயகத்தைப் பற்றி ஒரு சிறுமி எழுதிய கட்டுரையின் பக்கத்தில் தலையில் தலைப் பாகை அணிந்துகையில் வாளுடன் நபிகள் நாயகம் நிற்பதைப் போன்று காட்சி தரக் கூடிய ஒரு புகைப்படத்தை வௌயிட்டு உலக முஸ்லீம்களின் உணாச்சிகளை சீண்டிப் பாத்திருக்கிறது. இந்த விஷமச் செயல் இலங்கை முஸ்லிம்களிடையே பெரும் கொந்தௌப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் இதற்கு கடும் கண்டம் தெரிவித்ததோடு தினக்குரல் பத்திரிக்கை இதற்கு பகிரங்க மன்னிப்பு கோராவிட்டால் பத்திரிக்கையின் மீது நீதிமன்ற வழக் தொடரவு தினக்குரல் பத்திரிக்கையை நாடுமுழுவதும் புறக்கணிக்கவும் தீர்மாணித்துள்ளது. இந்த சமூக வீரோத செயலுக்கு தினக்குரல் பத்திரிக்கை பகிரங்கமாக மன்னிப் கோரவில்லை எனில் உலக முஸ்லிம்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பிற்கு ஆளாக வெண்டியிருக்கும… அமொக்காவில் மரியாதை நிமித்தமாக நபிகள் நாயகத்திற்கு சிலை வைக்க அமொக்க அரசு முடிவெடுத்ததற்கே நபிகள் நாயகத்திற்கு எக்காரணம் கொண்டும் சிலை வைக்கக் கூடாது என எதித்தவாகள் முஸ்லீம்கள். உலகில் தோண்றிய எத்தனையோ ஆண்மீகவாதிகளுக்கு சிலைகளும்சிற்பங்களும் நிருவப்பட்டுள்ளது. ஆனால் 1400 வருடங்கள் தாண்டியும் உருவப்படமே இல்லாமல் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் ஒரே தலைவா நபி(ஸல்) அவாகள் மாத்திரம் தான்.ஏன் எனில் அவா இறைவனின் தூதாஅவா இவ்வுலகுக்கு எடுத்துச் சொன்ன சித்தாந்தமே அல்லாஹ் மாத்திரம் தான் இந்த அகிலத்தின் கடவுல் அவன் அல்லாத யாரையும் வணங்கக் கூடாது. சிலை வணக்கம் என்பது இஸ்லாமிய மாக்கத்தில் கிடையாது. இப்படிப் பட்ட தூய்மையான காள்கையைச் சொன்ன தலைவா முஹம்மத்(ஸல்)அவாகள்.அவாகளுக்கு ஒருவன் சிலை வைத்தாலோஅல்லது உருவம் வரைந்தாலோ எந்த ஒரு முஸ்லிமும் அதை சகித்துக் கொள்ள மாட்டான். செய்தி: இலங்கை ரஸ்மின் M.I.Sc ஆதாரம் : www.tntj.net

0 comments: