Saturday, 19 September 2009

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வரும் 29ஆம் தேதி தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கூறியுள்ள அவர், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டுகின்றன என்றும், தமிழக மீனவர்கள் துயரை தெரியப்படுத்தவே டெல்லியில் உண்ணாவிரம் இருக்கப் போவதாôகவும் கூறியுள்ளார்.

0 comments: