Tuesday, 15 September 2009

6 வயது சிறுமி கற்பழிப்பு பயங்கரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஓசூர் கோவிலுக்கு சென்ற 6 வயது சிறுமி கற்பழிக்கபட்டு முட்புதரில் வீசப்பட்டு கிடந்தாள், குழந்தை மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஓசூரில் ஒரு குடும்பத்தினர் மலைக்கோவிலுக்கு சென்றனர், அப்போது அவரிகளின் 6 வயது சிறுமி தாகம் எடுப்பதாக கூறினார், இதனால் பெற்றோர் அருகில் இருக்கும் தொட்டியில் தன்னீ ர் எடுத்து வறுமாறு மகளிடம் கூறினர், பாட்டிலுடன் சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வர வில்லை. அதனால் பதற்றம் அடைந்த அவளது பெற்றோர் கோவில் முழுவதும் தேடினர் மகளை கானவில்லை எங்கும் தேடியும், பின்னர் கோவில் வெளிப்புறத்தில் முட்புதரில் சிறுமியின் முனகள் சத்தம் கேட்டது சந்தேகம் அடைந்த பெற்றோர் அருகே சென்று பார்த்த போது அங்கு ஆடைகளை கலைந்த நிலையில் சிறுமி அரைமயக்கத்தில் முனகிக் கொண்டிருப்பதை கண்டு கதறி துடித்தனர், பின்னர் அங்கிருந்து மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர், சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமி பலவந்தமாக கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது என்று தெரிவித்தார், இது குறித்து ஓசூர் டவுன் போலிசில் புகார் செய்தனர் , இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

0 comments: